எனக்கோ பொம்மைதான் துணை
தாத்தாவும் பாட்டியும்
முதியோர் இல்லத்தில்
அப்பாவும் அம்மாவும்
அலுவலகத்தில்
சேர்ந்து விளையாட
இல்லை ஒரு சகோதரம்
விலைவாசி உயர்ந்து
போனதில்
உறவுகள் சுருங்கிதாம்
ஆனால்
ஆடம்பரங்கள்
தவணை முறையில்
வீட்டின் வாசல் வரை
நிரம்பியிருக்கு
எனக்கோ
பொம்மைதான்
துணை.!
இக்கால_சிறார்கள்
Comments