இந்தியாவிற்கு சிவிங்கிப்புலி
இந்தியாவிற்கு சிவிங்கிப்புலிகளை (Cheetah) தென் ஆப்ரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட உள்ளது.
உலகளவில் அதிகபட்சம் 7,100 சிவிங்கிப்புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
சிவிங்கிப்புலி இனம் 1950களில் முற்றிலும் இந்தியாவில் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.
Comments