மழையின் விசாரிப்பு
மழையின் விசாரிப்பு
, மங்களம் என்றேன்.
நல்லது என்று சிரித்துக்கொண்டே
இன்னும் பெய்கிறது
வந்தேன் பார்த்தாயா
என சிமிட்டும் மின்னலும்
வராதே வெளியேவென
இடி கர்ஜனைகளும்
இன்றைக்கு மட்டும் தானா?
யாருமற்ற சாலை
அரவமற்ற பொழுது
நானுமில்லை ஆட..
வா வா என்று
காற்றில் ஓசை கூட்டி
பாவம் இன்னும்
அதிகமாய் அழுகிறது மழை
கவிஞர் #மஞ்சுளாயுகேஷ்
Comments