பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
.
இதன்படி பால்.ஆர்.மில்க்ரோம், ராபர்ட்.பி.வில்சனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏல கோட்பாடின் மேம்பாடு மற்றும் ஏலத்திற்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியதற்காக பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments