2200 கிலோ மீட்டர் தூரத்தையும் சைக்கிளில்சென்று வைஸ்னோ தேவி யை காண முடிவு ரேகா தேவ்பன்கர். 68
மஹாராஷ்டிரா -வை சேர்ந்தவர் ரேகா தேவ்பன்கர். 68 வயதாகும் இவர் அதீத பக்தியின் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டில் இருந்து காஷ்மீரில் இருக்கும் வைஸ்னோ தேவி தேவி கோவிலுக்கு செல்ல முடிவு செஞ்சார். போதிய வசதி இல்லாத அவர் இருக்கும் வீட்டிற்கும், கோவிலுக்கும் உள்ள தூரம் சுமார் 2200 கிலோ மீட்டர்.
இந்த 2200 கிலோ மீட்டர் தூரத்தையும் தனி ஆளாக சைக்கிளில் கடக்க முடிவு செய்துள்ளார் ரேகா தேவ்பன்கர். அதற்காக சிறந்த சைக்கிள் ஒன்றை தேர்வு செய்து, தனக்கு தேவையான பொருட்களுடன் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கியும் புட்டார்.
தினமும் 40 கிலோ மீட்டர் பயணம் செய்கிறார். இரவு ஆனால் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் காலையில் மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார். அவ்வாறு அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருது.
சிலர் இவரின் இந்த முயற்சியை பாராட்டினாலும், இந்த வயதில் இது மிகவும் ஆபத்தான செயல் என்று சிலர் எதிர்க்கவும் செய்றாய்ங்க
நன்றி ஆந்தை ரிப்போர்ட்டர்
Comments