நோபல் பரிசு 2020
நோபல் பரிசு 2020: "நோய் நொடியின்றி வாழ மரபணுக்களை திருத்தி எழுதும் ஆய்வு!"
மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட 'இம்மானுவேல் சார்பென்டிர்' மற்றும் 'ஜெனிஃபர் ஏ. டூட்னா' இருவருக்கும் இந்த ஆண்டு விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய ஆறு பிரிவுகளில் தலைசிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன. இன்று வேதியியல் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட 'இம்மானுவேல் சார்பென்டிர்' மற்றும் 'ஜெனிஃபர் ஏ. டூட்னா' இருவருக்கும் இந்த ஆண்டு விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
Comments