பழைய 10 பைசா நாணயத்துடன் வருவோருக்கு பிரியாணி
உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள பிரியாணி
கடை ஒன்றில் பழைய 10 பைசா நாணயத்துடன் வருவோருக்கு பிரியாணி
வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது இதனையடுத்து
பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
Comments