அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது
சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம் 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது என முன்னாள் அமெரிக்க விமானப்படை மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார்.
விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஜான் எல். குரேரா எழுதிய ஒரு விமானப்படை புலனாய்வு அதிகாரியின் உண்மைக்கதை (Strange Craft: The True Story of an Air Force Intelligen வேற்றுகிரகவாசி குறித்துவிவரித்துள்ளார்.
புத்தகத்தில் அவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, டிக்ஸ் கோட்டையில் ஏலியன் ஒன்று சுடப்பட்டு, மெகுவேர் விமானப்படை தளத்தின் ஓடுபாதை முடிவில் கண்டுபிடித்தாக மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் ஃபில்லரிடம் கூறியுள்ளார்.
Comments