தர்பூசணி சப்ஜா ஜூஸ்!

தர்பூசணி சப்ஜா ஜூஸ்!


பொதுவெளியில் நிறைய பழக்கடைகளும் ஜூஸ் கடைகளும் திறந்திருந்தாலும் முன்புபோல் அங்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்கிறது. இந்த நிலையில் இந்தத் தர்பூசணி சப்ஜா ஜூஸை வீட்டிலேயே செய்து ரிலாக்ஸ் டைமில் அருந்தலாம். புத்துணர்ச்சி பெறலாம்


. எப்படிச் செய்வது?


ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். மிக்ஸியில் விதை நீக்கி நறுக்கிய ஒரு கப் தர்ப்பூசணியை அரைத்து அதில் சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்துக் கலந்து ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். சிறப்பு இது சருமம் மிளிர உதவும்; சரும நோய்களைத் தடுக்கும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி