13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மக்கள் பாதை அமைப்பினர் மதுரை மாவட்டத்தில் போராட்டம் :

13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மக்கள் பாதை அமைப்பினர் மதுரை மாவட்டத்தில் போராட்டம் :



13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை அமைப்பினர் மதுரையில்
மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்...
மேலும் இதில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் இன்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை அமைப்பு அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்...


 



மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி