அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக ப் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கினங்க,
வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.வெற்றிவேல் அவர்களின் மேலான ஆலோசனை படி,
வில்லிவாக்கம் பகுதி கழகம் சார்பில் வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் செயர்வீரர்கள் திருமங்கலம் N.V.நகர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக வில்லிவாக்கம் பகுதி கழக செயலாளர்
திரு.திருமங்கலம் U.காளிதாஸ் அவர்கள் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் மற்றும்
கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர்
திரு.வில்லிவாக்கம் A.அப்பாஸ் அவர்கள் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் வடசென்னை வடக்கு மாவட்ட கழக பொருளாளர்
திரு.ஆர்.செல்வம்
வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்
திரு.G.V.சுரேஷ் ராஜா
வடசென்னை வடக்கு மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர்
திரு.P.ஆனந்தன்
வடசென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்
திரு.கோ.மாதவன்
மற்றும் வட்டக்கழக செயலாளர்கள்
திரு.E.ரஞ்சித் (99மே)
திரு.ஓம்குமரன் (99கி)
திரு.K.வரதராஜன் (97மே)
திரு.E.எபி (96 கி)
திரு.A.முனுசாமி (96மே)
திரு.R.K.ரவிசந்திரன் (95மே)
திரு.ராஜமங்கலம் வா.மோகன் (94மே)
மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள், பகுதி பிற அணி நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்
Comments