ஆத்தி சூடி (வொ)(ஒ) * ஒன்னாரைத் தேறேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(வொ)(ஒ)
*
ஒன்னாரைத்
தேறேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
ஒன்னாரைத்
தேறா
உலகில்
இருப்பவர்
அன்றாட
வாழ்வில்
அதர்மம்
விலக்கிட
ஒன்றாகி
நாளும்
உவகை
கொடுத்திட
ஒன்னாரைத்
தேறல்
உவப்பு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments