ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு தென் சென்னை இளைஞர் அணித்தலைவராக வளரும் இளம் தொழிலதிபர் திரு.குருசரண் சேதுபதி
ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு தலைவர் விக்ரம் சூரிய வர்மா அவர்களின் முன்னிலையில், ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு
தென் சென்னை இளைஞர் அணித்தலைவராக
வளரும் இளம் தொழிலதிபர் திரு.குருசரண் சேதுபதி நியமிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில், ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு செயலாளர் வி.ஆதாம்,
துணைச்செயலாளர்
எ.ஐஸ்வரியன், துணைப் பொருளாளர்
வி.யோகநாதன்
மற்றும் ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
Comments