முன்னாள் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அன்பரசுஅவர்களின் முதல் ஆண்டு நினைவு
மறைந்த முன்னாள்
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அன்பரசுஅவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
அவர்களுடைய #மகள் திருமதி #சுமதி அன்பரசு அவர்களின் ஏற்பாட்டில்
சென்னை சாந்தோமில் உள்ள காக்கும் காரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இலவச மதிய உணவு மற்றும் வேட்டி சேலையை சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகர்.
திரு எம்.பி.ரஞ்சன்குமார்.
திரு கடல் தமிழ்வாணன் ஆகியோர் வழங்கிய போது
Comments