ஸ்ரீசிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையின் சார்பாக அன்னதானம்
ஸ்ரீ சிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையின் சார்பாக உணவு வழங்கப்பட்டது :
ஸ்ரீ சிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையின் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.. திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் சரவண பொய்கையில்
சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலையோரம் வசிக்கின்றவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது மேலும் அறக்கட்டளையின் நிறுவனர் சோ.கார்த்திகேயன் அவர்கள்
வழங்கி வருகிறார்..
மதுரை செய்தியாளர் :
S.பெரியதுரை
Comments