ஆத்தி சூடி (வே) *** வேண்டி வினை செயேல் *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா ***
ஆத்தி சூடி
(வே)
***
வேண்டி வினை
செயேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***ஒலி ஒளி உணர
வேண்டி
வினை செய்தால்
வேட்டம்
நிறைவேறும்
தூண்டி
விடுகின்ற
துக்கம்
உடன் சேரும்
வேண்டா
நிலைதன்னில்
வேகம்
செயலானால்
தூண்டா
விளக்கமாகும்
தூ(வலிமை)
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments