மக்கள் பாதுகாப்பு பேரவை அணியின் சார்பாக 74வது இந்திய சுதந்திரநாள் விழா

74வது இந்திய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு நேற்று (15/08/2020 -சனிக்கிழமை)காலை 10.30 மணியளவில்  மக்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் இளைஞரணி  அணியின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் திரு P.ரவி  அவர்களது தலைமையில்  நமது மக்கள் பாதுகாப்பு பேரவை தலைமை அலுவலகத்தில்கொடியேற்றி இனிப்பு வழங்குதல்,தென்றல் சினிமா நடனக்குழுவினருக்கு அரிசி, காய்கறிகள்,பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுரநீர் பாக்கெட் வழங்குதலும் அதனைத் தொடர்ந்து மேட்டுத்தெருவில் இளைஞரணி மாவட்ட செயலாளர் திரு M சரவணன் அவர்களின் தலைமையில் பெயர் பலகை திறப்பு மற்றும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மக்களுக்கு இனிப்பு வழங்கும் விழா நடைப்பெற்றது


 


 



 சிறப்பு விருந்தினர் திரு. தங்க சாந்தகுமார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மக்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் / தலைவர்... அவர்களின்  பொற்கரங்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.....


இந்நிகழ்ச்சியில் மக்கள் பாதுகாப்பு பேரவையின் அனைத்து பிரிவு
மாநில, மாவட்ட, பகுதி ,வட்ட நிர்வாகிகள்
மற்றும் பேரவை சொந்தங்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு ..
 இந் நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி