கொளத்துர் பூம்புகார் நகரில் 74வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழா
15.08.2020 அன்று காலை சென்னை கொளத்துர் பூம்புகார் நகரில் 74வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழா நகர நகர குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக நகரில் அமைந்துள்ள பூங்காவில் .அரசு அறிவுரையின்படி..சமுக இடைவெளியுடன்.முக கவசம் அணிந்து விழா நடந்தேறியது..
..
சங்கத்தலைவர் வரவேற்புரை...வழங்கசங்கத்தின் துணைத்தலைவர் திரு விஜயகுமார் அவர்கள் தேசியக்கொடியேற்றினார்
தேசிய கீதம் பாடப்பட்ட பின்பு சங்கத்தின் செயலர் திரு ராமதாஸ் அவர்கள் நன்றியுரையாற்றிய இந்த விழாவில் அனைத்து சங்க நிர்வாகிகளும் மற்றும் நகர குடியிருப்போர் கலந்து கொண்டனர்
அனைவருக்கும்இனிப்பு வழங்கிய பின்னர் விழா இனிதாக நிறைவடைந்தது
Comments