இந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக ரூ 25,000 கோடி செலவழிக்கும் பெற்றோர்
இந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக ரூ 25,000 கோடி செலவழிக்கும் பெற்றோர்: ஆய்வில் தகவல்
புதுடில்லி: இந்தியாவில் தங்கள் பிள்ளைகளின் டியூஷனுக்காக வருடத்திற்கு பெற்றோர் ரூ 25,000 கோடி ரூபாய் செலவிடுவதாக தேசிய புள்ளியல் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில் பலர் நுரையிரல் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2017-18 கல்வியாண்டில் பள்ளிக்கல்வி குறித்து தேசிய புள்ளியல் அலுவலகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் தங்கள் பிள்ளைகளின் டியூசன் வகுப்புகளுக்கு மட்டும் பெற்றோர் வருடத்திற்கு ரூ 25,000 கோடி வரை செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது.
இதில் நுழைவு தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு செலவிடப்படும் தொகை சேர்க்கவில்லை. பள்ளிக் கல்விககும் எழுத்தறிவுக்கும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடே ரூ 59 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசின் நீண்டகால தாக்கத்தை தெரிவிக்கின்றனர். ஐதராபாத்தில் உள்ள மூத்த மருத்துவர்கள் பத்து நாள் வீட்டு தனிமை காலத்தை நிறைவு செய்திருந்தாலும், மீட்கப்பட்ட நோயாளிகள் கொரோனாவின் நீண்டகால தாக்கங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். மிதமான மற்றும் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நீண்டகால சுகாதார பிரச்னையை தொடர்ச்சியாக அனுபவிக்கின்றனர். ர்.
10 நாள் காலத்திற்குப் பிறகு, மீட்கப்பட்ட நோயாளிகள் இன்னும் ஒரு வாரம் தங்கள் வீட்டை தனிமைப்படுத்தவும், சுய கண்காணிப்பைத் தொடரவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே நுரையீரலுக்கு நிரந்தர சேதம் ஏற்படும் அபாயங்கள் குறித்து பேசியுள்ளனர்.
|
Comments