ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

ரூ.1000 கோடி ஹவாலா மோசடி:


சீன நிறுவனங்களில் வருமான வரித் துறை சோதனை


 ஆக 12, 2020  00:22


 


 


புதுடில்லி: ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டில்லியில் உள்ள சீன நிறுவனங்களில், வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.


டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து டில்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்.


 


 


சோதனையில் 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்க ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.



 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி