அறிவோமா ஆன்மிகம் ஆயிரம்
. அறிவோமா ஆன்மிகம் ஆயிரம்
ஆசிரியர்: மு.ஜோதி சுந்தரேசன்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
தி.நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2435 3742.
பக்கம்: 160 விலை: ரூ.70
ஆன்மிக வினா - விடை தொகுப்பு நுால் இது. விநாயகர் குறித்த செய்திகள் துவங்கி, கடவுளுக்கு உகந்த விரத நாட்கள், கடவுளரைப் பற்றிய அரிய தகவல்கள், ஆன்மிக தலங்கள், எந்த கோவில் எங்குள்ளது, அதன் சிறப்பு யாது போன்றவை பற்றி, வினா - விடை பாங்கில் தொகுத்துள்ளார்.
- என்.எஸ்.,
Comments