ஆத்தி சூடி ( மீ) *** மீதூண் விரும்பேல் *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
( மீ)
***
மீதூண்
விரும்பேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*** ஒலி ஒளி உணர
மிகுதி
உணவை
மிகவும்
விரும்பி
தகுதி
அளவைத்
தவிர்த்தே
சுவைத்தால்
தொகுத்தே
துயரம்
துரத்தித்
தொடரும்
வகுத்தே
உரைப்பாய்
வழி.
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments