ஆத்தி சூடி (போ) * போர்த் தொழில் புரியேல்
ஆத்தி சூடி
(போ)
*
போர்த் தொழில்
புரியேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
போரினை
வாழ்வினில்
போகமாய்க்
கொள்பவர்
ஊரினைக்
கூறினால்
ஊக்கமும்
தோன்றிடும்
பாரினில்
சாந்தமும்
பாயமும்
(விருப்பம்)
சேர்த்திட
ஏரினை
ஏந்தியே
ஏகு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி.
Comments