ஆத்தி சூடி (மூ) * மூர்க்கரோடு இணங்கேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(மூ)
*
மூர்க்கரோடு
இணங்கேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
மூர்க்கர்
தொடர்பால்
முழுதே
இடர் வரும்
வேர்க்கால்
வரைக்கும்
வினைகள்
விதைத்திடும்
பார்க்கோர்
விதியாய்
பலரும்
பயின்றிட
ஊர்க்கோர்
விளக்காய்
ஒளிர்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments