ஆத்தி சூடி ( மா) * மாற்றானுக்கு இடம் கொடேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
( மா)
*
மாற்றானுக்கு
இடம் கொடேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
ஒலி ஒளி உணர
மாற்றான்
தனக்குள்
மகிழும்
செயலதாய்
வேற்றான்
அவர்க்கே
விரும்பி
இடம்தர
ஏற்றம்
முழுக்க
எதிரி
வசப்படும்
தேற்றம்
(தெளிவு)
அறிவாய்
தெரிந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments