ஆத்தி சூடி (மை) *** மை விழியார் மனை அகல் *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(மை)
***
மை விழியார்
மனை அகல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***ஒலி ஒளி உணர
மயக்கும்
விழியால்
மடக்க
நினைப்போர்
தயக்கம்
அடைய
தவிர்ப்பாய்
இணக்கம்
இயக்கம்
முழுக்க
இருக்கும்
இடமாய்
வியக்கும்
மனையை
விரும்பு.
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments