விஜே.மகேஸ்வரியின் போட்டோ ஷூட்
நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், நீல நிற மெல்லிய சேலையில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
கடைசியாக இவர், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments