ஆத்தி சூடி (வு) (உ) *** உத்தமனாய் இரு *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(வு) (உ)
***
உத்தமனாய் இரு
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***ஒலி ஒளி உணர
உத்தமன்
என்னும்
ஒழுக்கம்
உலகினில்
நித்தமும்
உந்தன்
நிலையை
உயர்த்திடும்
தத்துவம்
சொல்லும்
தகைமை
இதுபெரும்
சத்திய
வாக்காம்
சகத்து.
***
வணக்கத்துடன்
Comments