தருமபுரி மாவட்டத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு
தருமபுரி மாவட்டத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதையடுத்து சாலைகள் பொது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் ஜூலை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அரசு அறிவிக்கப்பட்டது இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது
கணபதி
செய்தியாளர். தருமபுரி
Comments