ஆத்தி சூடி ( வி) * வித்தை விரும்பு * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
( வி)
*
வித்தை விரும்பு
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
வித்தை
விரும்பி
வினைகள்
புரிந்திட
மொத்தக்
கலைகள்
முழுதாய்
தெரிந்திடும்
நித்தம்
உழைப்பால்
நிமிர்ந்தே
வாழ்ந்திட
சித்தம்
அமைப்பாய்
சிறந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments