ஆத்தி சூடி ( மொ) * மொழிவது அறமொழி * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
( மொ)
*
மொழிவது
அறமொழி
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
அறத்தின்
மொழியை
அகத்தில்
நிறைத்தே
சிறப்பாய்
உணரச்
செவிக்குள்
மொழிந்தால்
மறக்க
முடியா
மனிதம்
முளைக்க
உறக்கம்
கலைக்கும்
உணர்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments