ஆத்தி சூடி (பை) * பையலோடு இணங்கேல்
ஆத்தி சூடி
(பை)
*
பையலோடு
இணங்கேல்
* ஒலி ஒளி உணர
பையலாய்
நிற்கும்
பதராம்
உறவினை
ஐயமே
நீக்க
அகற்றல்
அவசியம்
ஐயகோ
என்றே
அறத்தின்
கடைப்படும்
மையலை
(மயக்கம்)
மாற்றல்
மதிப்பு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments