ஆத்தி சூடி (மு) * முனை முகத்து நில்லேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(மு)
*
முனை முகத்து
நில்லேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
முனையை
(போர்)
விரும்பி
முடிக்கும்
திறத்தால்
வினையைத்
துணிந்தே
விதைக்கும்
விதத்தோர்
அனைய
செயலை
அறவே
தவிர்த்தே
இனைவை
(வருத்தம்)
விடுப்போம்
இணைந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments