ஆத்தி சூடி (வூ) (ஊ) * ஊருடன் கூடி வாழ் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா *
ஆத்தி சூடி
(வூ) (ஊ)
*
ஊருடன் கூடி வாழ்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
ஊருடன்
கூடி
உவந்துமே
வாழ்வதால்
சீருடன்
(பெருமை)
சேரச்
சிறப்புமே
கூடிடும்
ஊருணி
நீராய்
உலகமே
போற்றிட
பாருடன்
சேராய்
பணிந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments