ஆத்தி சூடி (சே) * சேரிடம் அறிந்து சேர்
ஆத்தி சூடி
(சே)
*
சேரிடம் அறிந்து
சேர்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
சேர்இடம்
நன்றே
செறிவாய்
அறிந்து பின்
நேர்இடம்
தன்னில்
நிலையாய்
இணைந்து வாழ்
ஊர்இடம்
என்றும்
உனக்காய்
அமைந்திடின்
ஏர்இடம்
காணல்
எளிது
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments