ஆத்தி சூடி (நெ) * நெற் பயிர் விளை * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(நெ)
*
நெற் பயிர் விளை
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*xஒலி ஒளி வெண்பா
நெற்பயிர்
ஆக்கும்
நெறியினில்
நிற்பவர்
உற்பவச்
(உற்பத்தி)
செய்கை
உழைப்புடன்
ஓங்கிடும்
மற்றவர்
வாழ
மனிதமும்
காப்பதில்
நற்பெயர்
உற்றார்
நனிது.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments