ஆத்தி சூடி (நூ) * நூல் பல கல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(நூ)
*
நூல் பல கல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
நூல் பல
கற்றே
நுவலும்
திறம் மிக
ஆல்என
(நஞ்சு)
நிற்கும்
அதர்ம
அழிவினைக்
கோல்நிலை
(செங்கோல்)
ஏற்றே
குதர்க்கம்
குலைத்திட
நால்வகை
(அறம்)
காட்டி
நகர்த்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments