வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி
வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி
மட்கா மலாய் குல்ஃபி
தேவையான பொருட்கள்
பால் - 2 கப்
கிரீம் - 1 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1/4 கப்
குங்குமப்பூ - 10-15
செய்முறை
பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடுங்க.
அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருங‘க
அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கனும்
குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கனும்.
கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருங்க.
கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைங்க.
சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைங்க.
பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரிங்க.
Comments