ஆத்தி சூடி (நி) * நிலையில் பிரியேல்
ஆத்தி சூடி
(நி)
*
நிலையில்
பிரியேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
நடுவாம்
நிலைமை
நனிதே
அமைத்தால்
வடுவாம்
செயல்கள்
வருத்தம்
தவிர்க்கும்
விடுவாய்
அதனால்
விலகும்
குணத்தை
தொடுவாய்
உயரம்
துணிந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments