ஆத்தி சூடி (தே) * தேசத்தோடு ஒத்து வாழ்
ஆத்தி சூடி
(தே)
*
தேசத்தோடு
ஒத்து வாழ்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
தேசம்
முழுக்கத்
திகழும்
நடப்பென
வாசம்
புரியும்
வழக்கம்
அமைத்திடில்
ஆசம்
(சிரிப்பு)
அனைத்தும்
அருகில்
அணைந்திடும்
தோசம்
மறையும்
தொடர்ந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments