ஆத்தி சூடி (நே) * நேர் பட ஒழுகு * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(நே)
*
நேர் பட ஒழுகு
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
ஒளி ஒலி உணர
நேர்மை
வழியில்
நிதமும்
வலம்வர
ஈர்மை
(வருத்தம்)
விலகும்
இதயம்
குளிர்ந்திடும்
ஏற்பு
(எழுச்சி)
அமைய
எழுவோர்
உயர்ந்திட
ஓர்மை
(துணிவு)
ஒளிர
ஒழுகு.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments