ஆத்தி சூடி (சு) *** சுளிக்கச் சொல்லேல்
ஆத்தி சூடி
(சு)
***
சுளிக்கச்
சொல்லேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
ஒலி ஒளி உணர
***
சுளிக்க
(சினம்)
உரைத்தல்
சுழித்தல்
(கோபம்)
உணர்த்தும்
அளிக்கும்
வளத்தை
அழித்தே
அலைக்கும்
வலிக்கும்
மனத்தின்
வருத்தம்
மறக்க
இனிக்கும்
வகையில்
இயம்பு.
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments