ஆத்தி சூடி (நு) * நுண்மை நுகரேல் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(நு)
*
நுண்மை நுகரேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
மற்றவர்
நுண்மை
(இரகசியம்)
மனத்தால்
அறிபவர்
கற்றவர்
போலே
கசட்டை
(குற்றம்)
விலக்கிட
உற்றவர்
ஏற்ற
உகவை
(மகிழ்ச்சி)
உரைத்திடும்
ஏற்றமும்
(மனத்துணிவு)
நீக்கல்
எழில்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Welcome to Padam Eppadi Irukku! Here you'll Find All the Latest Kollywood, Tollywood and Hollywood Movies Public Reactions, Reviews & their Opinion. Hit the Subscribe Button and Click the Bell Icon to Stay Updated : http://bit.ly/PadamEppadiIrukku
Comments