ஆத்தி சூடி (ச) * சக்கர நெறிநில்
ஆத்தி சூடி
(ச)
*
சக்கர நெறிநில்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலிஒளி உணர
சக்கரம்
காட்டும்
சரியாம்
நெறியினில்
வக்கிரம்
நீக்கி
வகையாய்
நிலைத்திடில்
அக்கரம்
(அழிவின்மை)
ஆக
அறிவும்
வசப்படும்
உக்கிரம்
ஏற்பாய்
உணர்ந்து
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments