ஆத்தி சூடி (சை) * சை எனத் திரியேல்
ஆத்தி சூடி
(சை)
*
சை எனத்
திரியேல்
*
பலவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
சை என
வாழ்ந்தால்
சகலரும்
தூற்றுவார்
ஐ என
(வியப்பாய்)
மேன்மை
அளிப்பவர்
மாறுவார்
கை அதைக்
கொண்டே
கடுகெனக்
(விரைவாக)
காப்பதால்
வை தலை
மாற்றும்
வளம்.
(பயன்)
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி.
Comments