கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க
கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்26-06-2020 12:52
கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இந்த உணவுகளை சாப்பிடலாம் கர்ப்பிணிகள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றைத்தான் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
இப்படி கர்ப்பிணிகள் எவற்றை உண்ண வேண்டும், உண்ணக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்திடுதல் வேண்டும். வாங்கும் ஒரு பொருளின்மீது பல வித கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம். |
Comments