இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்


இங்கிலாந்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்கின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மான்மவுத்ஷையர் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழில் செய்து வந்த சகோதரர்கள் ஆற்றங்கரையில் இரண்டடி நீளம் கொண்ட கொம்பு போன்ற விநோதமான ஒரு பொருளை கண்டெடுத்தனர். இதனை கண்ட தொல்லியல் துறையினர் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். முதற்கட்ட ஆய்வில் அந்த கொம்பு 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நியோலித்திக் காலகட்டத்தில் வாழ்ந்த ஆரோக்ஸ் இனத்தை சேர்ந்த மாட்டின் கொம்பாக இருக்கலாம் என்பது தெரிய  வந்துள்ளது. தொடர்ந்து கொம்புகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி