ஆத்தி சூடி (கௌ) * கௌவை அகற்று
ஆத்தி சூடி
(கௌ)
*
கௌவை அகற்று
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
ஒலி ஒளி உணர
கௌவை
(பழி/துன்பம்)
அகற்றிட
கள்ளை
விலக்குவோம்
கௌட
நெறிமுறைக்
காட்டிக்
கடமையாய்
ஔவை
மொழிவழி
ஆற்றுப்
படுத்தினால்
தௌவல்
(கேடு)
விலகிடும்
தான்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments