ஆத்தி சூடி (கொ) * கொள்ளை விரும்பேல்
ஆத்தி சூடி
(கொ)
*
கொள்ளை
விரும்பேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
கொள்ளை
விரும்பும்
குணத்தை
விடுத்திட
அள்ளக்
குறையா
அருளும்
அமைந்திடும்
தெள்ளத்
தெளிந்த
திறமாய்த்
தினந்தினம்
கொள்வாய்
இதயம்
குளிர்ந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments