ஆத்தி சூடி (கே) * கேள்வி முயல்
ஆத்தி சூடி
(கே)
*
கேள்வி முயல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
கேள்வி
அறிவால்
கெடுதல்
மறைந்திடும்
வேள்விப்
பொருளாய்
வினைகள்
சிறந்திடும்
சூள்தல்
(சபதம்)
உரைக்கச்
சுடரும்
அறிவுடன்
தோள்நீ
உயர்த்தாய்
துணிந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments